சிவன்மலை கிழக்கு வீதியைச் சேர்ந்த முதியவர் சின்ன பட்டான் .
மனநலம் பாதிக்கப்பட்ட சின்ன பட்டான் சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தானாக நகர்ந்து முதியவர் மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...