Gold | "தங்கம் ரூ.1.5 லட்சம்... வெள்ளி ரூ.3 லட்சம் - ஷாக் கொடுக்க போகும் 2026"
"தங்கம் ரூ.1.5 லட்சம்... வெள்ளி ரூ.3 லட்சம் - ஷாக் கொடுக்க போகும் 2026"
2026 ல் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் , வெள்ளி கிலோ 3 லட்சம் வரையும் உயர வாய்ப்பு உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார்.