Kanniyakumari | TVK | மாறி மாறி தாக்கிக்கொண்ட த.வெ.க தொண்டர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-12-24 16:15 GMT

மாறி மாறி தாக்கிக்கொண்ட த.வெ.க தொண்டர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க தொண்டர்கள் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் விழாவில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், வரவேற்பு பேரணிக்கு இடையே அக்கட்சித் தொண்டர்கள் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் தடுக்க முயன்றனர். இதில் பெண் காவலர் ஒருவர் சுதாரித்துக்கொண்டு, தாக்குதலில் இருந்து தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்