CPM Shanmugam | "என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும்.." | அட்டாக் செய்த CPM சண்முகம்
"ஒன்றரை மணி நேரமா சாப்பிட்டார்களா.."
"ஆசை வெட்கம் அறியாது என்று சொல்வார்கள்.." - மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அதிமுக -பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து விமர்சித்துள்ளார்...