குடியுரிமை போராட்டம்: "அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர்" - ப.சிதம்பரம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார்.;
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.