ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்
சேலத்தில் முகமது காசிம் என்பவர் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளார்.;
சேலத்தில் முகமது காசிம் என்பவர் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளார். வெங்காயம் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கிடைப்பதால் மக்கள் அந்த கடையை தேடி சென்று ஹெல்மெட் வாங்குகின்றனர்.