ரஜினி மன்றம் சார்பில் இலவச திருமணம் - நிகழ்ச்சியில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா பங்கேற்பு

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில் 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

Update: 2019-12-12 08:59 GMT
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில் 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்களுக்கு,  கட்டில்,  பீரோ, உள்ளிட்ட சீர் வரிசைகளை அவர்கள் வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்