"உதயநிதி தம்மிடம் பாராட்டு பெறுவார்" - திமுக தலைவர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் தாம் பாராட்டு பெற்றதை போல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் தம்மிடம் பாராட்டு பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-12-10 15:30 GMT
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் தாம் பாராட்டு பெற்றதை போல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் தம்மிடம் பாராட்டு பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அக்கட்சி  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த  நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாஅண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்