கூட்டம் கூட்டமாக அலைமோதிய சாண்டா கிளாஸ்.. கோலாகலமாக கொண்டாடப்பட்டகிறிஸ்துமஸ் ஊர்வலம்
நெல்லையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, பாளையத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்துமஸ் பேரணி சென்றது. இதில் சாண்டா கிளாஸ் வேடம் அணிந்து, ஆடல் பாடலுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்று கொண்டாடினர்.