DMK | SIR | 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - CM தலைமையில் அதிரடியில் இறங்கிய திமுக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது.வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது...