இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரன் உடலுக்கு அனுமதியின்றி அஞ்சலி செலுத்தியதாக இந்து அமைப்பினர் 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அனுமதியின்றி ஒன்று கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் உள்ளிட்ட 10 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டள்ளது.