சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் கபடி விளையாடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்...