நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin will get Appreciation MKStalin"
10 Dec 2019 9:00 PM IST
"உதயநிதி தம்மிடம் பாராட்டு பெறுவார்" - திமுக தலைவர் ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் தாம் பாராட்டு பெற்றதை போல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் தம்மிடம் பாராட்டு பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.