"திமுகவுக்கு தோல்வி பயம்" - எடப்பாடி பழனிசாமி
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.