"நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" - திமுக எம்பி திருச்சி சிவா

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த திமுக எம்பிக்கள், ஸ்டாலினின் 16 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாக, திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்தார்.;

Update: 2019-12-04 11:25 GMT
பிரதமர் மோடியை திடீரென சந்தித்த திமுக எம்பிக்கள், ஸ்டாலினின் 16 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாக, திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்தார். பிரதமரை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்