"தமிழக பா.ஜ.க. தலைவர் இந்த வாரம் நியமனம்" - இல. கணேசன்

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-04 00:11 GMT
தமிழக பாஜகவுக்கு புதிய  தலைவர் இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியை இப்போது பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்