நீங்கள் தேடியது "Tamilisai Press Meet"
16 Dec 2019 3:45 AM IST
"மனச்சோர்வு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது" - வாழ்க்கையில் முன்னேற ஆளுநர் தமிழிசை யோசனை
"தற்காப்பு கலையை பாடத் திட்டத்தில் சேருங்கள்"
15 Dec 2019 11:36 PM IST
"ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற ஒரே தலைவர் யார்?" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற மாற்று கட்சி தலைவர், தான் ஒருவராக தான் இருக்க முடியும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
4 Dec 2019 5:41 AM IST
"தமிழக பா.ஜ.க. தலைவர் இந்த வாரம் நியமனம்" - இல. கணேசன்
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
1 Sept 2019 4:40 PM IST
தமிழிசை ஆளுநராகி இருப்பதற்கு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் - அமைச்சர் ஜெயகுமார்
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு அமைச்சர் ஜெயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 May 2019 1:13 PM IST
"பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்காது" - தமிழிசை
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
29 May 2019 1:09 PM IST
நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஹெச்.வசந்தகுமார்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.
27 May 2019 12:27 AM IST
தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை - பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை
'தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கவில்லை' என்று, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
4 May 2019 7:04 PM IST
அரசியல் கட்சியினர் பொறுப்போடு பேச வேண்டும் - தமிழிசை
திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்
24 Feb 2019 3:23 AM IST
இந்திய அரசுக்கு மதநம்பிக்கை இருக்கக் கூடாது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
இந்தியர்களுக்கு மதநம்பிக்கை இருக்கலாம், ஆனால், இந்திய அரசுக்கு மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
26 Oct 2018 9:55 PM IST
" தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது " - தமிழிசை திட்டவட்டம்
தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 7:30 AM IST
"தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக மாறும்" - தமிழிசை சவுந்தரராஜன்
"தேசிய கட்சிகளின் ஆதிக்கம் தமிழத்திற்கு வரும் காலம் வந்துவிட்டது" - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
5 July 2018 7:56 PM IST
வரும் 9ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் அமித் ஷா



