"புதிய மாவட்டங்களை அறிவித்துவிட்டு, பழைய முறையில் தேர்தல்" - கே.எஸ். அழகிரி
உச்ச நீதிமன்றம் சொன்னதற்காகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஏராளமான பணவிரயம் ஏறப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.;
உச்ச நீதிமன்றம் சொன்னதற்காகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஏராளமான பணவிரயம் ஏறப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.