"சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு : பழைய வரிப்படி செலுத்தினால் போதும்" - தமிழக அரசு அறிவிப்பு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.;

Update: 2019-11-20 10:51 GMT
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழைய வரிப்படி செலுத்தினால் போதும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்