"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" - விஜய பிரபாகரன்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-11 03:46 GMT
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வருவார் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்