கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 42 வது நாளாக தொடர்கிறது.;

Update: 2019-11-04 10:01 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கும்பக்கரை, குற்றாலம் மற்றும்  திற்பரப்பு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை 42 வது நாளாக தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்