நீங்கள் தேடியது "Kumbakarai Falls"
20 Nov 2019 7:44 AM GMT
58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி : கும்பக்கரை அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கும்பக்கரை அருவியில் 58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
22 Oct 2019 7:47 AM GMT
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 29-வது நாளாக குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
24 Sep 2019 9:33 AM GMT
தேனி : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.