தேனி : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - அருவியில் குளிக்க தடை
x
தேனி மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் கும்பக்கரை அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் வனத்துறை தடை விதித்து உள்ளது. நீர்வரத்து சீராகும் வரை, இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்