"மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி" - எஸ்.பி.வேலுமணி
சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், இரவு பகல் பாராமல் ஈடுபட்ட குழுவினர் அனைவருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்;
சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், இரவு பகல் பாராமல் ஈடுபட்ட குழுவினர் அனைவருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார். சுஜித்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.