"ஸ்டெர்லைட் வழக்கு - டிச. முதல் வாரத்தில் விசாரணையா?"

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-10-18 05:34 GMT
ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்கக் கோரி ஸ்டெர்லைட் தரப்பில் முறையிடப்பட்ட போது நீதிபதி சிவஞானம் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்