நீங்கள் தேடியது "dhina thandhi"

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை
1 Nov 2019 10:38 AM IST

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்புகிறது
1 Nov 2019 10:31 AM IST

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்புகிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடப்பா அருகே பேருந்துக்குள் புகுந்த பாம்பு
30 Oct 2019 11:22 AM IST

கடப்பா அருகே பேருந்துக்குள் புகுந்த பாம்பு

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே பொதட்டூரில் பேருந்துக்குள் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்

சூரரை போற்று பாடல் புதிய அனுபவம் தரும் - ஜி.வி பிரகாஷ்
18 Oct 2019 11:15 AM IST

"சூரரை போற்று" பாடல் புதிய அனுபவம் தரும் - ஜி.வி பிரகாஷ்

நடிகர் சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டெர்லைட் வழக்கு - டிச. முதல் வாரத்தில் விசாரணையா?
18 Oct 2019 11:04 AM IST

"ஸ்டெர்லைட் வழக்கு - டிச. முதல் வாரத்தில் விசாரணையா?"

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் பயாஸ்  வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவு
18 Oct 2019 10:57 AM IST

ராபர்ட் பயாஸ் வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ராபர்ட் பயாஸ் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது