ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பார்வையிட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்