ராபர்ட் பயாஸ் வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
ராபர்ட் பயாஸ் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது;
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், பரோல் கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி விசாரணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.