அப்துல்கலாம் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும் விவேக்
அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, மரம் வளர்ப்பு தொடர்பாக நடிகர் விவேக், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.;
அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, மரம் வளர்ப்பு தொடர்பாக நடிகர் விவேக், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தான் பங்கேற்கும் விழாக்களில், மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ள விவேக், PLANT FOR KALAM என்ற ஹேஸ்டேக்கை தற்போது டுவிட்டரில் டிரெண்ட் செய்துள்ளார்.