சேலம் அரசு பொது மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் அரசு பொது மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு முறைகளை வலியுறுத்தும் விதமாக புதுமையான முறையில் மருத்துவர்கள் விழிப்புணர்வை நடத்தினர்.

Update: 2019-10-10 22:16 GMT
சேலம் அரசு பொது மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு முறைகளை வலியுறுத்தும் விதமாக புதுமையான முறையில் மருத்துவர்கள் விழிப்புணர்வை நடத்தினர். உலக மனநல தினத்தையொட்டி சேலம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் இந்த விழிப்புணர்வை மேற்கொண்டனர். தற்கொலை எண்ணங்களில் இருந்து வெளிவருவது குறித்த கருத்துக்களை வில்லுப்பாட்டு பாடியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொது மக்களிடையே மருத்துவர்கள் கொண்டு சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்