ஃபேஷன் ப்ரூட் பழரசம் தயாரிப்பு பணி தீவிரம் : விருப்பத்துடன் வாங்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில் ஒரு டன் பழங்களை கொண்டு, பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.;

Update: 2019-10-09 23:02 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் பழவியல் நிலையத்தில் ஒரு டன் பழங்களை கொண்டு, பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. தற்போது  தாட்பூட் என அழைக்கப்படும் ஃப்ரூட் சீசன் களை கட்டியுள்ள நிலையில், பழரசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப்பயணிகள், விருப்பத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்