சர்வதேச முதியோர் தினம் : ஆடி, பாடி அசத்திய முதியவர்கள்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர்கள் ஆடி, பாடி அசத்தினர்.

Update: 2019-10-01 19:27 GMT
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர்கள் ஆடி, பாடி அசத்தினர். 
இதில் முதியோர் நலனுக்காக செயல்படும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலாளர் மதுமதி, முதியவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில்தீர்ப்பாயம்  அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்