"முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இரண்டாவது இடம்"-வெளிநாட்டு தூதரக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
"முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இரண்டாவது இடம்"-வெளிநாட்டு தூதரக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்;
முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றக்கூடிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்த அவர்கள், தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக அப்போது ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.