தனிம அட்டவணையை 4 நிமிட​ங்களில் வரிசைப்படுத்தி சாதனை நிகழ்த்திய மாணவன்

அறிவியல் துறையில் பெரும் சவாலாக உள்ள தனிம அட்டவணையை வரிசைப்படுத்தி, கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2019-09-13 09:57 GMT
அறிவியல் துறையில் பெரும் சவாலாக உள்ள தனிம அட்டவணையை வரிசைப்படுத்தி, கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார். செட்டிப்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஜீவா, நான்கு நிமிடம் 3 விநாடிகளில் தனிம அட்டவணையை வரிசைப்படுத்தி, இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜீவாவிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்