வீரர்களுக்கு தமிழக அரசு சிறப்பாக உதவுகிறது - இளவேனில்
உலக துப்பாக்கி சூடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு, விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;
உலக துப்பாக்கி சூடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு, விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.