ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2019-09-03 09:10 GMT
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் 3 ஆயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 128 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 52 ரூபாய் 40 காசுகளாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்