வெளிநாட்டு பயணத்தில் முதல்வர் சிக்கனமாக செயல்படுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கனமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கனமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் பதினான்காவது புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.