நீங்கள் தேடியது "Edappadi America Tour"

காவிரி விவகாரம் - கர்நாடகாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
25 Sep 2019 9:57 PM GMT

"காவிரி விவகாரம் - கர்நாடகாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் - கேரளா இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவே அமெரிக்க பயணம்: அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி கருத்து
31 Aug 2019 6:00 PM GMT

வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவே அமெரிக்க பயணம்: அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி கருத்து

தமிழக அமைச்சா்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர், துபாய் வழியாக அமெரிக்கா செல்கின்றனா்.

வெளிநாட்டு பயணத்தில் முதல்வர் சிக்கனமாக செயல்படுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
30 Aug 2019 9:31 PM GMT

வெளிநாட்டு பயணத்தில் முதல்வர் சிக்கனமாக செயல்படுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கனமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முதல்வர் வெளிநாடு பயணம் - கே. எஸ் அழகிரி
29 Aug 2019 6:03 PM GMT

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முதல்வர் வெளிநாடு பயணம் - கே. எஸ் அழகிரி

வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை முதலமைச்சர் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்வது மரபு என்றும், அதனை மீறி முதல் அமைச்சர் சென்றுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைய  வேண்டும் - திருநாவுக்கரசர்
29 Aug 2019 7:50 AM GMT

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய கூடிய வகையில் முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து...
28 Aug 2019 8:11 AM GMT

முதலமைச்சருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து...

சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள் வரவேற்றனர்.

வெளிநாடு புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
28 Aug 2019 8:02 AM GMT

வெளிநாடு புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி

இன்று வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.