வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவே அமெரிக்க பயணம்: அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி கருத்து

தமிழக அமைச்சா்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர், துபாய் வழியாக அமெரிக்கா செல்கின்றனா்.
x
தமிழக அமைச்சா்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர், துபாய் வழியாக அமெரிக்கா செல்கின்றனா். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கும், அதிமுகவினர், மலர்கொத்து தந்து வழியனுப்பி வைத்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள  முதலீட்டாளர்களை ஈர்த்து,  தமிழ்நாட்டில் தொழில் செய்ய வலியுறுத்த உள்ளதாக கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்