நீங்கள் தேடியது "Edappadi in London"

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை - பாலகிருஷ்ணன்
12 Oct 2019 6:09 PM IST

"தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை" - பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் : வெள்ளை அறிக்கை - வெள்ளை மனது - ஆர்.பி.உதயகுமார் vs தினகரன்
11 Sept 2019 1:38 PM IST

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் : வெள்ளை அறிக்கை - வெள்ளை மனது - ஆர்.பி.உதயகுமார் vs தினகரன்

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து, வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார்.

அடுத்து இஸ்ரேலுக்கு பயணம் - முதலமைச்சர் பழனிசாமி
10 Sept 2019 9:10 AM IST

அடுத்து இஸ்ரேலுக்கு பயணம் - முதலமைச்சர் பழனிசாமி

3 நாடுகள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில் அடுத்த‌தாக இஸ்ரேலுக்கு செல்ல இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி தான் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
4 Sept 2019 3:38 PM IST

"முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி தான்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனத்திற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
2 Sept 2019 6:49 PM IST

அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் யாருக்கும் பொறுப்பு வழங்காதது ஏன்..? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்
2 Sept 2019 12:48 PM IST

முதலமைச்சர் யாருக்கும் பொறுப்பு வழங்காதது ஏன்..? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்

முதலமைச்சர் யாருக்கும் பொறுப்பு வழங்காதது ஏன் என்ற கேள்விக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்

வெளிநாட்டு பயணத்தில் முதல்வர் சிக்கனமாக செயல்படுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
31 Aug 2019 3:01 AM IST

வெளிநாட்டு பயணத்தில் முதல்வர் சிக்கனமாக செயல்படுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கனமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் - முதலமைச்சர் பெருமிதம்
30 Aug 2019 1:25 PM IST

"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்" - முதலமைச்சர் பெருமிதம்

மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைய  வேண்டும் - திருநாவுக்கரசர்
29 Aug 2019 1:20 PM IST

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய கூடிய வகையில் முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.