முதலமைச்சர் யாருக்கும் பொறுப்பு வழங்காதது ஏன்..? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்

முதலமைச்சர் யாருக்கும் பொறுப்பு வழங்காதது ஏன் என்ற கேள்விக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், வெளிநாடு பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி யாருக்கும் பொறுப்பு வழங்காதது, அவருடைய தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு எனவும் பன்னீர் செல்வம் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்