அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
பதிவு : செப்டம்பர் 02, 2019, 06:49 PM
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள்
உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் தொழில் முனைவோர்களை சந்தித்து கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகதத்தில் தொழில் துவங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமாரும், ராஜேந்திரபாலாஜியும் இணைந்து கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு : முதலமைச்சருக்கு ராமதாஸ்,வாசன் பாராட்டு

வெளிநாடுகள் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

323 views

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டார்.

128 views

நேரடி நெல்விதைப்பு செய்யுங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீரை சிக்கனமாக பயன்படுத்த நேரடி நெல்விதைப்பு முறையினை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

26 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

43 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

96 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

20 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

34 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.