"தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை" - பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
x
தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.  விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார்.  


Next Story

மேலும் செய்திகள்