"முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி தான்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனத்திற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
x
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனத்திற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோ- ஜயர்  இல்லத் திருமண விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் என்னதான் விமர்சனம் செய்தாலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்