முதலமைச்சருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து...
சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள் வரவேற்றனர்.;
சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள் வரவேற்றனர். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினர்.