2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-08-06 03:38 GMT
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்