"மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம் : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்"

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தமது வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார் .

Update: 2019-07-24 19:17 GMT
மதுரையில் இருந்து விமானம்  மூலம் சென்னை வந்த  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தமது  வீட்டிற்கு செல்ல  மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார் . அவரைக் கண்டதும் உற்சாகம் அடைந்த பயணிகள் அவருடன்  செல்பி எடுத்துக் கொண்டனர்.  மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறிய அவர்கள் மாணவர்களுக்காவது குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .. தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம்  கொண்டு வரப்பட்டது என்று  தந்தி டிவி க்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்