நீங்கள் தேடியது "Chennai MRTS"

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
23 Aug 2019 1:38 PM GMT

"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் சீசன் டிக்கெட்- பயண தூரம் நீட்டிப்பு...
3 Aug 2019 7:16 AM GMT

ரயில் சீசன் டிக்கெட்- பயண தூரம் நீட்டிப்பு...

ரயில்வே சீசன் டிக்கெட் வசதியில் பயண தூரம் 160 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம்  : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்
24 July 2019 7:17 PM GMT

"மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம் : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்"

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தமது வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார் .

வேளச்சேரி-பரங்கிமலை ரயில்பாதை பணி எப்போது துவக்கம்...?
3 May 2019 2:21 PM GMT

வேளச்சேரி-பரங்கிமலை ரயில்பாதை பணி எப்போது துவக்கம்...?

சென்னை உயர்நீதிமன்றம் தீர்வு தந்த போதிலும், வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான மேம்பால ரயில் வழித்தட பணி மீண்டும் துவக்கப்படவில்லை.

மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி
3 July 2018 9:13 AM GMT

மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி

கோவை ஆனைக்கட்டியில் மின்சாரம் தாக்கி காட்டெருமை உயிரிழந்தது.