மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி

கோவை ஆனைக்கட்டியில் மின்சாரம் தாக்கி காட்டெருமை உயிரிழந்தது.
மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி
x
கோவை ஆனைக்கட்டியில் மின்சாரம் தாக்கி காட்டெருமை உயிரிழந்தது. மாங்கரை அடுத்த தூமனூர் சாலையில் மின்சார கம்பியின் வயர் காற்றினால் தாழ்வாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே வந்த காட்டெருமை மீது மின் வயர் உரசியதில், காட்டெருமை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.

Next Story

மேலும் செய்திகள்