நீங்கள் தேடியது "Velacherry to Chennai Beach"

மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம்  : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்
24 July 2019 7:17 PM GMT

"மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம் : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்"

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தமது வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார் .